பரிசளிப்பு விழா மற்றும் அல் - குர்ஆன் மனனப்போட்டி  - (2025)
ரமலான் சிறப்பு கட்டுரைப் போட்டி (2024) முடிவுகள்

முகப்பு

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்களின் மீதும் நிலவட்டுமாக

அல்லாஹ்வின் கிருபையால்,

ஹிஜ்ரி ஆண்டு 1440, 2019-ம் வருடத்தின் மையக்காலத்தில் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவும் மற்றும் ஈருலகிலும் சிறந்த வெற்றியை அடைய வேண்டும்  என்ற உயர்ந்த எண்ணங்களின் அடிப்படையில் நம் சமுதாய மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்களின் இச்சிறிய கூட்டு முயற்சியால் "முஆத் இப்னு ஜபல் அறிவு மேம்பாட்டு மையம் " என்ற பெயரில் இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் இம்-மையம் மேற்கொண்டுள்ள சில முக்கிய பணிகள்:

  • இஸ்லாமிய கல்வி & மதரசா வகுப்புகள்
  • கல்வி வழிகாட்டுதல் & அறிவுத்திறன் மேம்பாடு நிகழ்ச்சிகள்
  • எதிர்பாராத விபத்து / அவசரகால மருத்துவ உதவிகள்
  • அழகிய வட்டியில்லாக் கடனுதவிகள்
  • ஜகாத் / ஜகாதுல் ஃபிதர் விநியோகம்