நான்காம் ஆண்டு ஜகாத் விநியோகம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…

எருமப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள சகோதரர்கள் தத்தமது ஊரில் உள்ள ஜகாத் பெற தகுதியான குடும்பங்களை இனம் கண்டு, அவர்களுடைய விவரங்களை எங்களுக்கு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவர்களால் வழங்கப்படும் ஜகாத் தொகை, இம்மையத்தின் தலைமைக் குழுவின் பரிந்துரைக்கேற்ப ஜகாத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு, உரியவர்களுக்கு நேரடியாக இன் ஷா அல்லாஹ் வழங்கப்படும். ஜகாத் பெருபவரின் விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும்.

MIJKEC-Zakat-Application-Form-2023

கடைசி நாள் ( தேதி ) : 04/04/2023