ஆறாம் ஆண்டு ஜகாத் விநியோகம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஜகாத் கடமையானவர்களிடம் இருந்து வசூல் செய்து அதனைப் பெற தகுதியானவர்களுக்கு பிரித்து கொடுக்கும் பணியினை MIJKEC செய்ய இருக்கிறது.
எனாவே ஜகாத் பெற தகுதியானவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 19-02-2025 க்குள் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
۞ اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَاۤءِ وَالْمَسٰكِيْنِ وَالْعَامِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغَارِمِيْنَ وَفِيْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِۗ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ۗوَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
( التوبة: ٦٠ )
(ஜகாத் என்னும்) தானங்கள் வரியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
(2:110, அல்குர்ஆன்)
விண்ணப்பம் பெற மற்றும் சமர்ப்பிக்க அணுகவும்
- ஜனாப் ஹாஜா மைதீன்: +919585453370 – Contact in whatsapp
- ஜனாப் ஷாஜஹான்: +919952244574 Contact in whatsapp
கடைசி நாள் ( தேதி ) : 19/02/2025
குறிப்பு: நாமக்கல், சேந்தமங்கலம் , முசிறி , தொட்டியம் & துறையூர் ஆகிய இந்த ஐந்து வட்டங்களுக்குள் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 19-02-2025 க்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
MIJKEC-Zakath-Application-Form-2025