2023-ம் கல்வியாண்டு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பதிவு

பதிவிற்கான இறுதி நாள் 20 ஜூன் (June) 2023.

Please enable JavaScript in your browser to complete this form.
1
2
பாலினம் / Gender
பயிற்று மொழி
The language for the medium of study
உங்களுடைய கல்வி தகுதி:
Click or drag a file to this area to upload.
Marksheet certificate (.pdf, .doc, .png, .jpg)
மின்னஞ்சல்
விதிமுறைகள்
இத்திட்டத்தில் சேந்தமங்கலம், நாமக்கல், தொட்டியம், முசிறி & துறையூர் ஆகிய வட்டத்தைச் சேர்ந்த 10 & 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தகுதியுடைய ஏழை மாணவர்களின் கல்லூரி படிப்பிற்காக வேண்டி கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்கு மட்டுமே உதவித் தொகைகள் வழங்கப்படும் (கல்லூரி விடுதிக் கட்டணத்திற்கு உதவித் தொகைகள் வழங்கப்பட மாட்டாது).

தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மாணவருக்கு அவர் கல்லூரி படிப்பு முடியும் ஆண்டுகள் வரை கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்காக வேண்டி நபர் ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூபாய் 60,000/- (அறுபது ஆயிரம்) மட்டுமே வழங்கப்படும்.

10 & 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே உதவித் தொகைகள் வழங்கப்படும்.

தகுதித் தேர்வில் முதல் பட்டதாரி மாணவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பட்டயப் படிப்பு (டிப்ளோமா) மற்றும் இளங்கலை (டிகிரி) படிப்புகளுக்கு மட்டுமே உதவித் தொகைகள் வழங்கப்படும்.

உதவித் தொகைகள் படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பெற பருவத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கடைசி நாள்: 20 ஜூன் 2023.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் உரியவர்களிடம் 15 ஜூலை 2023 -க்கு முன்பு தெரிவிக்கப்படும்.