ஐந்தாம் ஆண்டு ஜகாத் விநியோகம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
முஆத் இப்னு ஜபல் அறிவு மேம்பாட்டு மையம் – ஐந்தாம் ஆண்டு ஜகாத் விநியோகம்.
۞ اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَاۤءِ وَالْمَسٰكِيْنِ وَالْعَامِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغَارِمِيْنَ وَفِيْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِۗ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ۗوَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
( التوبة: ٦٠ )
(ஜகாத் என்னும்) தானங்கள் வரியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
(2:110, அல்குர்ஆன்)
விண்ணப்பம் பெற மற்றும் சமர்ப்பிக்க அணுகவும்
- ஜனாப் ஹாஜா மைதீன்: +919585453370 – Contact in whatsapp
கடைசி நாள் ( தேதி ) : 10/03/2024
MIJKEC-Zakat-Application-Form-2024